மோடி பிரதமராக முடியாது-மணிசங்கர் January 17, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps புதுடில்லி: நரேந்திரமோடி எந்த காலத்திலும் பிரதமர் ஆக முடியாது. அவர் டீ கடை உரிமையாளராகவே தான் இருப்பார் என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார். Comments
Comments