மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (ஜனவரி 20) சர்வதேச நாணயமாற்று
சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள்
சரிவடைந்துள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி ரூபாயின் மதிப்பு ரூ.61.67 ஆக
இருந்தது. கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.61.55 ஆக இருந்தது.
Comments