டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு

புதுடில்லி: டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

Comments