
டெல்லி: டெல்லியில் இளைஞரை தாக்கிய 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து
ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நிராயுதபாணியாக இருந்த 3
போலீஸ் தாக்கியது இணையத்தளத்தில் அம்பலமானது.
ஜனவரி 12-ல் நடந்த தாக்குதல்
பற்றிய வீடியோ பதிவை ஆம் ஆத்மி கட்சி இணையத்தில் வெளியிட்டது. வீடியோ பதிவு
வெளியானதை அடுத்து 3 போலீசார் மீது காவல் ஆணையர் நடவடிக்கை
எடுத்துள்ளார்.டெல்லி செங்கோட்டை அருகே இளைஞர் மீது காவலர்கள் 3 பேர்
தாக்குதல் நடத்தினர்.
Comments