
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அழகிரியிடம் செய்தியாளர்கள்
தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், என்னை கட்சியில் இருந்து
நீக்கிய பின், என் தொண்டர்கள் இன்னும் அதிக பலத்துடன் உள்ளார்கள். என்
நிலைப்பாடு குறித்து, ஜன.,30 மதுரையில் நடக்கும் பிறந்த நாள் விழாவில்
தெரிவிப்பேன். மதுரைக்கு ஜன.,26 வருகிறேன்.
வந்து என் தொண்டர்களுடன்
ஆலோசனை நடத்துவேன். அது வரை அமைதியாக இருக்க வலியுறுத்தியுள்ளேன்
Comments