252 குடிநீர் நிறுவனங்களுக்கு தடை

சென்னை : கேன் குடிநீர் தயாரிக்கும் 252 நிறுவனங்களுக்கு தடை விதித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேன் குடிநீர் தொடர்பான பொதுப்பணித்துறை மனுவை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேன் குடிநீர் தயாரிக்க 857 நிறுவனங்கள் உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments