பா.ஜ.,வுக்கு 231 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி: தனியார் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போது தேர்தல் நடந்தால் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 211 முதல் 231 இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 107 முதல் 127 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.மேலும் பா.ஜ.,தனிப்பட்ட முறையில் 192 முதல் 210 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 92 முதல் 108 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் எனவும் தெரியவந்துள்ளது.

Comments