கான்பூர் : உத்திரப பிரதேசத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி பாட
புத்தகங்களில் தேச தந்தை மகாத்மா காந்தி 1941ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி
கொல்லப்பட்டதாக அச்சிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் நேற்று நடைபெற்ற
காந்தி நினைவு தின விழாவையொட்டி மவுன அஞ்சலி செலுத்திய பிறகு, பேசிய
மாணவர்களும் இந்த தகவலையே கூறினார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய
வைத்துள்ளது.
Comments