இந்தியா:கற்பழிப்பு சம்பவம் 10 மடங்கு அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியாவில் கற்பழிப்பு சம்பவம் கடந்த 1971-ம் ஆண்டை காட்டிலும் 10 மடங்குஅதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் பதிவு துறை ஆணையம் தெரிவித்துள்ளது. 1971 காலகட்டத்தில் 2 ஆயிரத்து 487 ஆக இருந்தது 2012-ல் 24 ஆயிரத்து 9233 ஆக அதிகரி்த்துள்ளது. இருப்பினும் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் வழி்ப்பறி, கொள்ளை சம்பவங்கள் போன்றவற்றின் சதவீதம் குறைந்துள்ளதாகவும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்களில் ஆந்திரா, குஜராத், மே.வங்காளம், ஒடிசா, ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் மோசமான நிலையே காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

Comments