புதுடில்லி: கட்சியினரிடையே ஒற்றுமையின்மை, ஒழுக்கக்குறைபாடு காரணமாக
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததாக அக்கட்சி தலைவர் சோனியா
கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் பேசிய
சோனியா, தேர்தல் தோல்வி காரணமாக கட்சியினர் நம்பிக்கை இழக்கக்கூடாது.
வரும்
2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமது
கொள்கைகள், அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல
தவறிவிட்டோம் என கூறினார்.
Comments