ஏற்காட்டில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு December 04, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps சேலம் : ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 20 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. Comments
Comments