ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை:கபில்

புதுடில்லி : ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க அனைத்து தரப்பிலும் அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய அமைச்சர் கபில்சிபில் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்ப வழங்கியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

Comments