தேவ்யானிக்கு கூடுதல் அந்தஸ்து

புதுடில்லி: அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்ட இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகேட்டை, ஐ.நா.,வுக்கான நிரந்திர பிரதிநிதிகளில் ஒருவராக இந்திய அரசு நியமித்துள்ளது.
தூதரக அதிகாரிகளுக்கான முழு பாதுகாப்பையும் பெறுவதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments