தஞ்சாவூர்: வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி
பெற்று, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என, மத்திய கப்பல்
போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே., வாசன் கூறி உள்ளார். இது குறித்து அவர்
மேலும் கூறுகையில்,
'கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் வெற்றி
கூட்டணி அமைந்தது. அதேபோன்ற கூட்டணியின் கீழ், வரும் லோக்சபா தேர்தலில்
அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்படும்,' என்றார்.
Comments