சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததால், ஆலந்தூர் சட்டசபை
தொகுதி காலியாக உள்ளது. அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது,
'ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஜனவரி
6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,' என்றார்.
முன்னதாக,
உதவி தேர்தல் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், தமிழ்நாடு, புதுச்சேரி,
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்ட
ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், லோக்சபா தேர்தல் குறித்த கையேடு தயாரிப்பது
குறித்து விவாதிக்கப்பட்டது.
Comments