
சூரத்: இளம்பெண்கள் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள, சர்ச்சைக்குரிய
சாமியார், ஆசாராம் பாபு மற்றும் அவர் மகன், நாராயண் சாய் விவகாரத்தில்
முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த
நாராயண் சாய், இம்மாதம், 4ம் தேதி போலீசில் சிக்கினார். குஜராத் போலீசில்,
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், '10க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல்
பலாத்காரம் செய்துள்ளேன்' என,
கூறியுள்ளதாக, விசாரணை அதிகாரிகள் நேற்று
தெரிவித்தனர்.
Comments