பராமரிப்பு பணிகள்:8 ரயில்கள் இன்று ரத்து

சேலம்:சேலம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் இன்றும் நாளையும் இருநாட்கள் 8 ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Comments