8 மாதங்களில் 229 பாலியல் பலாத்காரங்கள்

மும்பை : நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் மும்பையில் மட்டும் 237 பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான வழக்குகளில்
நண்பர்கள், காதலர்கள் அல்லது அக்கம் பக்கத்தினர்களே குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இவற்றில் சமீபத்தில் சக்தி மில்ஸ் வளாகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரங்களையும் சேர்த்து 8 மர்ம கும்பலால் நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் ஆகும்.

Comments