
வெற்றிகரமாக 2013 இன்னும் சிறிது நாட்களில் முடிய இருக்கிறது சில நல்ல
நிகழ்வுகளும் நடந்துள்ளது சில கெட்டதுகளும் நடந்துள்ளது இந்த ஆண்டில்.
அந்த வகையில் 2013 ஆம் ஆண்டில் இந்தியாவில் இன்டர்நெட்டில் டிரெண்டில்
இருந்த சிலவற்றை பற்றி இங்கு பார்க்கலாமா.
இவையனைத்தும் இணையத்தில் நடந்த சற்று முக்கிய நிகழ்வுகள் என்றே கூறலாம்
தினந்தோறும் பல புதியவையை சந்தித்து வரும் இணையத்தில் குறிப்பிடும்படி
இருப்பது இதுதாங்க.
இவற்றிள் சிலவற்றை நீங்கள் பார்க்க மறந்திருந்தாலும் இதை பார்த்து தெரிந்து
கொள்ளுங்கள்....
2013 ல் இன்டர்நெட்டை கலக்கியவர்கள்....!
2013 ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட தளம் பேஸ்புக் தான்...
சல்மான் தான் இந்தியாவில் 2013 ல் அதிகம் தேடப்பட்ட திரைப்பட நடிகர்...
இந்த ஆண்டு இந்திய இணையத்தில் அதிகம் தேடப்பட்ட படம் Race 2 தான்...
அதிகம் தேடப்பட்ட பாடல் லுங்கி டான்ஸ் பாடல் தான்...
அதிகம் தேடப்பட்ட பாடகர் ஸ்ரேயா கோஷல் தான்...
அதிகம் தேடப்பட்ட Sports man சச்சின் தாங்க...
இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நகரம் பெங்களூர் தான்...
Comments