டர்பன் : இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட்
போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 334
ரன்களும், தென்னாப்ரிக்கா அணி 500 ரன்களும் எடுத்தது.
இதனையடுத்து 2வது
இன்னிங்சை துவக்கிய இந்திய அணி ஐந்தாம் நாளான இன்று 7 விக்கெட் இழப்பிற்கு
173 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இதனால் தென்னாப்ரிக்கா அணி வெற்றியை
நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
Comments