சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 5ம் தேதி வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.144
அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி
22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,851-க்கும், சவரனுக்கு
ரூ.144 அதிகரித்து ரூ.22,808-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை
ரூ.195 அதிகரித்து ரூ.30,195-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து, ரூ.46.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.730 உயர்ந்து, ரூ.43,710-க்கும் விற்பனையாகிறது.
Comments