போர் குற்றம்-ஆவண படம் வெளியீடு

புதுடில்லி: கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையில் நடந்த போரில் மனித மீறல் உரிமைகள் குறித்து விளக்கும் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் புதுடில்லியில் இனு்று வெளியிடப்படுகிறது.
'நோ பயர் ஜோன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை சித்தரிப்பதாக உள்ளது என கூறப்படுகிறது.

Comments