பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தம் வகையில் வரும் 12ம் தேதி பொதுவேலைநிறுத்தம் செய்ய ம.தி.மு.க., உள்ளிட்ட 21 அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மேலும், வரும் 21ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் அந்த அமைப்புக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments