இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், டெண்டுல்கர், கடந்த, 16ம்தேதி, விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது சாதனையை பாராட்டி, மத்திய அரசு, அவருக்கு, "பாரத ரத்னா' விருது அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். டெண்டுல்கர் ஓய்வு

Comments