2ஜி விசாரணை முடிந்தது-அரசு வக்கீல்

புதுடில்லி; இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி எம்.பி., மற்றும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களிடம் டில்லி
சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணையை முடித்துக் கொள்வதாக அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல் நேற்று கோர்ட்டில் கூறினார்.

Comments