ஆனால் படம் முடிந்து நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் கடந்த மூன்று
நாட்களாக அந்தத் தொப்புள் என்னுடையதல்ல, வேறு பெண்ணை வைத்து எடுத்து என்
தலையை ஒட்ட வைத்து மோசடி பண்ணிவிட்டார் இயக்குநர் என பரபரப்பு கிளப்பி
வருகிறார்.
நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சற்குணம் மீது புகார் சொன்ன நஸ்ரியா,
உச்சகட்டமாக படத்தையே நிறுத்தக் கோரினார்.
இந்த நிலையில், படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்கள் எதிலும் நஸ்ரியாவின்
படங்கள் இடம்பெறாத வகையில் வடிவமைத்து வருகிறார்கள்.
இவற்றில் தனுஷ் அல்லது அவருடன் காமெடியன் பரோட்ட சூரி மட்டுமே இடம்
பெற்றுள்ளனர்.
Comments