மினி பஸ் சேவை: ஜெ., துவக்கி வைத்தார் October 23, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை:சென்னையில் மினி பஸ்கள் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 50 மினி பஸ்கள் சேவை துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவை, சேலம், கும்பகோணம் , மதுரை,நெல்லை ஆகிய கோட்டங்களுக்கும் மினி பஸ்கள் சேவை துவங்கின. Comments
Comments