சீனா என்றுமே நட்பு நாடுதான்: பிரதமர்

பீய்ஜிங்: சீனா சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு பிரதமருடன் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பிரதமர் மன்மோகன் கூறுகையில், சீனாவின் நட்புறவை தொடரவே
இந்தியா விரும்புகிறது. இந்திய -சீனா எல்லையில் தொடந்து அமைதி நிலவ வேண்டும் என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன என்றார்.

Comments