சென்னை: மதுரையில், 19,500 குடியிருப்புக்கள் கொண்ட துணை நகரத்தை அமைக்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மதுரை, விமான நிலையம் அருகில் உள்ள
தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளி்ல் 587 ஏக்கர் நில பரப்பில் இந்த துணை
நகரம், 120 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
Comments