மினரல் வாட்டர் திட்டம்: ஜெ., துவக்கி வைத்தார் September 15, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: தமிழக அரசு சார்பில் ரூ.10-க்கு மினரல் வாட்டர் விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். Comments
Comments