சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் சென்னை அணி

ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர்
பேட்டிங் செய்த சென்னை அணி 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் ஹசி 57 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Comments