இப்போது ஜெய் அதையே வழிமொழிந்திருக்கிறார். "நானும் நஸ்ரியாவும் காதலிக்கலேன்னு பலமுறை சொல்லிட்டேன் (யாருகிட்ட) அப்படி இருந்தும் இதைப் பற்றியே பேசுறாங்க. கூட நடிக்கிற நடிகைளுடன் காதல்னு வதந்தி பரப்புறதே சிலருக்கு வேலயாப்போச்சு. இதனால எனக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பாவம் நஸ்ரியா அவுங்கதான் நிறைய பாதிக்கப்படுறாங்க. இத புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்" என்று புலம்பியிருக்கிறார் ஜெய்.
ரெண்டு பேரும் சொல்றதை அப்படியே நம்பிடுவோம். அப்புறம் ரெண்டுபேரும் டுவிட்டரில் "ஆமா நாங்க காதலிக்கிறோம் அதுக்கென்ன இப்போ" என்று போடுவாங்க அப்போ நாம பல்பு வாங்கிக்குவோம். சூர்யா, ஜோதிகாலேருந்து எத்தனை லவ்வை பார்த்திருக்கோம்.
Comments