அக்னி-5 ஏவுகணை ஏவப்பட்டது September 15, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps வீலர் தீவு: ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவிலிருந்து, அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2வது கட்டமாக சோதிக்கப்படும் இந்த ஏவுகணை நீண்டதூர ஏவுகணையாகும். இது அணு ஆயுதத்தை ஏந்திக் கொண்டு 5 ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. Comments
Comments