மும்பை : அமெரிக்க டாலரின் தேவை இறக்குமதியாளர்களிடையே குறைந்துள்ளதால்
சர்வதேச நாணயமாற்று சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22
காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய
வர்த்தக நேர துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு
ரூ.60.88 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு
61.10 ஆக இருந்தது.
Comments