நெல்லை : நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால
அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து
அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிப்பதற்கு
சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இத்தடை 2வது நாளாக இன்றும்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
Comments