பூஞ்ச்பகுதியில் பாக். அட்டூழியம்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு ‌கோடு, பூஞ்ச் பகுதியில் இந்திய முகாம்கள் மீது பாக். ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 14 நாட்களில் 32-வது
முறையாக பாக்.அத்துமீறியுள்ளது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.

Comments