
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில்,
கொடியேற்றி விட்டு செல்லும் முதல்வரை,
வணங்கி வழியனுப்ப, எப்போதும் போல்,
முதல்வர் கார் வருவதற்கு முன்னரே, அணிவகுத்து நிற்கும் அமைச்சர்களில்,
போக்குவரத்துத் துறை அமைச்சர், செந்தில் பாலாஜியும் (இடமிருந்து இரண்டாவது)
ஒருவர்.
முதல்வரின் கார் நெருங்க நெருங்க பம்மியபடி, முதல்வர் வரும்போது,
பின்னே சென்று மறைந்து நின்றார். ஏதாவது வெயிட்டா வாங்கியிருப்பாரோ...!
Comments