சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: 700 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ந்த நிலையில், மதியம் 2 மணியளவில் கடும் சரிவை சந்தித்தது. 2மணி நிலவரப்படி சென்செகஸ் 700 புள்ளிகளும்,
நிப்டி 200 புள்ளிகளும் சரிந்தன. ஏற்கனவே ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால், வங்கித்துறை பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Comments