மும்பை: மும்பை கடற்பகுதியில், இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.
சிந்துரக்சா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 வீரர்கள் பலியாயினர்.
அவர்களின் உடல்களை தேடும் பணி நடக்கிறது. ஏற்கனவே மூன்று பேரின் உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 4-வது வீரர் உடலும் மீட்கப்பட்டது.
அவரது
உடல் கப்பற்படை மருத்துவமனையில் டி.என்.ஏ. சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு
அடையாளம் காணும் பணி நடக்கிறது.
Comments