அந்த அறிக்கையில், இளவரசனின் உடல் திடமானதாகவே இருந்தது. இடது கை
மணிக்கட்டு, உள்ளங்கைகளில் கிரீஸ் படிந்திருந்தது, கை விரல்களில்
சிராய்ப்புகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கை
வீங்கியிருந்தது. தலையின் முன் பகுதி மூக்குப் பகுதியில் சதை சிதைந்து
இருந்தன. இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் மூளை கொண்டு வரப்பட்டது. அந்த
மூளையில் ஜல்லி துகள்கள் ஒட்டியிருந்தன. மேலும் தலையில் பலத்த காயம்
அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Comments