நாட்டை துண்டாடமல் நட்புடன் வாழ வேண்டும்: ராஜபக்சே

கொழும்பு: போரில் இறந்து போன உறவுகளை தவிர அனைத்தையும் இலங்கை அரசு வழங்கும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் அவர், நாட்டை துண்டாடாமல், நட்புடன் வாழ வேண்டும்
எனவும் இலங்கை தமிழர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சுயநல அரசியல் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்காமல், சகல மக்களும் ஒன்றக இணைந்து வாழும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்பட வேண்டும் என கூறினார்.

Comments