ஐதராபாத்: ஆந்திராவின், கிழக்கு கோதாவரி, வாரங்கல் உள்ளிட்ட பல்வேறு
இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரணடு
ஓடுவதலால் கரையோரங்களில் வசித்த 1300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான
இடங்களுக்கு செல்ல மாவட்ட
நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதிகபட்சமாக
தவுலேஸ்வரம் நகரில் மழை பதிவாகியுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த
பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மாவட்ட
நிர்வாகத்தினருடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Comments
ஆந்திரா: கோதாவரி ஆற்றில் வெள்ளம்
ஆந்திரம், தெலங்கானா பகுதிகளில் ஓடும் கோதாவரி ஆற்றில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது
http://tamilnews24x7.blogspot.in/2013/07/blog-post_7762.html