கருணாநிதி தபால்தலை வெளியீடு

சென்னை : ஆஸ்திரியா நாடு வெளியிட்டுள்ள 90 யூரோ மதிப்பிலான திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரியா தமிழர்கள்
கருணாநிதியிடம் ஒப்படைத்தனர். கருணாநிதியின் சமூக சேவையை பாராட்டி இந்த தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

Comments