இரண்டு நிலாக்கள்...
இரு நிலாக்கள் சேர்ந்து ஒரே நிலாவாக ஆன நிகழ்வு சில மில்லியன்
நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நிகழந்திருக்க வேண்டும் என கலிபோர்னியா
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒன்றோடொன்று ஈர்த்தது...
மலைகள் உருவானது...
இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின்
மேற்பரப்பில் மலை போன்ற உயர் நிலங்கள் உருவாகி உள்ளதாகவும், ஈர்ப்பு சக்தி
அலைகளால் நிலாவின் கூட்டுப் பகுதி ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுவதாகவும்
அவர்களது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம்.
Comments