போஸ்டர்ர்ர்...

அவரு இன்னும் சொல்லலியே...:
சென்னையில் வலம்வந்த ஒரு சைக்கிளில் ராகுல் பிரதமராக வாக்களிப்பீர் என்ற வாசகம் எழுதப்பட்ட போர்டு

படம்:எல்.சீனிவாசன்,சென்னை


நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், பேனர், போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
வைக்கப்பட்டு இருந்தது.யாரோ ஒரு காங்.ஆதரவாளர் என்பது தெரிகிறது.ஆனால் நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று இன்னும் அவர் வாய் திறந்து சொல்லவில்லையே.

Email : pugarbox@gmail.com

Comments