என்.எல்.சி,பங்குகள் : தமிழக அரசு நிறுவனங்களுக்கு விற்க செபி ஒப்புதல்

மும்பை: என்.எல்.சி.யின் 5 சத பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க செபி ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மும்பையில் இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையி்ல்
உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து என்.எல்.சி.யின் 5 சத பங்குள் தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கப்பட உள்ளன. இதனிடையே 5 சத பங்குகளை தமிழக அரசு நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கு வாங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Comments