இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்!!!
பத்மநாபசுவாமி கோவில்
கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த
கோவிலில் பல கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளது. இது இந்தியாவில்
மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் பிரபலமான கோவிலாகும்.
வைஷ்ணவ தேவி கோவில்
இந்த கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள
கோவில்களுள் ஒன்றாகும். இங்கு மாதா தேவியின் ஆசியைப் பெறுவதற்கு ஒரு
நாளைக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இங்கு வருடத்திற்கு 500
கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சோம்நாத் கோவில்
பல முறை அழிக்கப்பட்டும், ஜோதிலிங்கம் இன்றும் ஆன்மீக பக்தர்கள் செல்லும் தளங்களுள் ஒன்றாக உள்ளது.
பூரி ஜெகன்னாத்
ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பூரியில் உள்ள மிகவும் பழமையான
கோவில் தான் ஜெகன்னாத். இதுவும் செல்வம் அதிகம் பொங்கும் கோவில்களுள்
ஒன்றாகும்.
காசி விஸ்வநாதர் கோவில்
வாரணாசியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் பணக்கார கோவிலில் காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் முக்கியமானது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பணக்கார கோவில்களுள் ஒன்றானது.
Comments