4 மைனர் பெண்கள் கற்பழிப்பு: 8 பேர் கைது

பாகூர் : ஜார்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விடுதியில் தங்கியிருந்த 4 மைனர் பெண்களை துப்பாக்கி முனையில் வந்த 25-க்கும் மேற்பட்ட கும்பல், அவர்களை கடத்திச் சென்று கற்பழித்தனர்.
மாநிலத்தை அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக இன்று சந்தேகத்தின் பேரில் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments