உலக கோப்பை -2015 அட்டவ‌ணை: ஐ.சி.சி., வெளியீடு

மெல்போர்ன்-வெலிங்டன்:2015-ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டி‌களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நட போட்டியில் இலங்க‌ை நியூசிலாந்து அணிகளும், மற்றொரு ‌போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளும் விளையாடும் என்றும். இறுதிப்போட்டி ‌மெல்போர்னில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஓரே பிரிவில்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன்பிப்-15 ல் மோதுகிறது.பி.பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்‌ட் இண்டீஸ், , ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. ஏ. பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு 2015 -உலகப்கோப்பை கிரிக்கெட் அட்டவண‌ையை ஐ.சி.சி.,வெளியிட்டுள்ளது .
த்துகிறது. 2015-பிப்.,14 முதல் மார்ச்-29வரை நடைபெறுகிறது. மொத்தம் இரு ஏ மற்றும் பி என இருபிரிவுகளில் 14 அணிகள் விளையாடுகின்றன.முதல்

Comments