டெல்லியில்
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய
மன்மோகன்சிங், 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசு ஆட்சியில் நீடிக்கும்.
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்காது. இதுவே கடைசி அமைச்சரை மாற்றம்
என நம்புகிறேன்.
ராகுல் காந்தியை அமைச்சரவையில் சேர்க்க நான் மிகவும் விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த அவர் விரும்புவதால் அமைச்சராகவில்லை என்றார்.
ஓகே! அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் பல மாநிலங்களில் ராகுல் புண்ணியத்தால் காங்கிரஸ் ஜெயிச்சிடுமோ!
Comments